சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது விற்ற 7 பேர் கைது

Added : நவ 21, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கவுண்டம்பட்டியில் ஏ.பள்ளிப்பட்டி போலீசார், மது விற்ற யுவராஜ், 30, கோபால், 64, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.* மொரப்பூர் அடுத்த ஆத்தூரில், நேற்று, மொரப்பூர் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு, மதுவிற்ற சுகுமார், 35, என்பவரை கைது செய்தனர். அதே போல், மாம்பட்டியில் மது விற்ற குப்புசாமி, 46, ஜம்மணஹள்ளி குமரவேல், 38, ஆகியோரை கைது செய்தனர்.*

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கவுண்டம்பட்டியில் ஏ.பள்ளிப்பட்டி போலீசார், மது விற்ற யுவராஜ், 30, கோபால், 64, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* மொரப்பூர் அடுத்த ஆத்தூரில், நேற்று, மொரப்பூர் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு, மதுவிற்ற சுகுமார், 35, என்பவரை கைது செய்தனர். அதே போல், மாம்பட்டியில் மது விற்ற குப்புசாமி, 46, ஜம்மணஹள்ளி குமரவேல், 38, ஆகியோரை கைது செய்தனர்.


* கடத்தூர் போலீசார் நல்லகுட்லஹள்ளி, தாளநத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மதுவிற்ற நல்லகுட்லஹள்ளியை சேர்ந்த சின்னசாமி, 60, தாளநத்தத்தை ?சேர்ந்த ஏழுமலை, 50, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X