சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் மூழ்கி மாணவன் பலி

Added : நவ 21, 2021
Share
Advertisement
பென்னாகரம்: பென்னாகரம் அருகே கரியம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன், விவசாயி. இவருடைய மகன் அஸ்வின், 8, அங்குள்ள அரசு பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இவர் தன் அண்ணன் அகிலன் மற்றும் நண்பர்களுடன் கரியம்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் நேற்று முன்தினம், குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கினார். தகவலின்படி பென்னாகரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து இரண்டு மணி நேர

பென்னாகரம்: பென்னாகரம் அருகே கரியம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன், விவசாயி. இவருடைய மகன் அஸ்வின், 8, அங்குள்ள அரசு பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இவர் தன் அண்ணன் அகிலன் மற்றும் நண்பர்களுடன் கரியம்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் நேற்று முன்தினம், குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கினார். தகவலின்படி பென்னாகரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின், மாணவனின் உடலை மீட்டனர். பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X