சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜோதிடரை வெட்டியருக்கு காப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஓசூர்: கெலமங்கலம் கணேசா காலனியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம், 59. ஜோதிடர்; இவரது மகன், அப்பகுதியில் கடந்த ஒன்றரை மாதமாக ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன் ஓட்டலுக்கு வந்த, கெலமங்கலம் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த வினய்குமார், 21, பணம் கேட்டு மிரட்டினார். ஆனால் மீனாட்சிசுந்தரம் மறுத்ததால், மிரட்டி விட்டு சென்றார். நேற்று முன்தினம் இரவு, கெலமங்கலம்

ஓசூர்: கெலமங்கலம் கணேசா காலனியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம், 59. ஜோதிடர்; இவரது மகன், அப்பகுதியில் கடந்த ஒன்றரை மாதமாக ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன் ஓட்டலுக்கு வந்த, கெலமங்கலம் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த வினய்குமார், 21, பணம் கேட்டு மிரட்டினார். ஆனால் மீனாட்சிசுந்தரம் மறுத்ததால், மிரட்டி விட்டு சென்றார். நேற்று முன்தினம் இரவு, கெலமங்கலம் பேரூராட்சி சந்தைக்கடை அருகே நின்றிருந்த மீனாட்சி சுந்தரத்தை வினய்குமார், அவரது கழுத்தில் கத்தியால் வெட்டினார். மீனாட்சி சுந்தரம் புகார்படி, வினய்குமாரை நேற்று கெலமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X