சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1.85 லட்சம் மதிப்பு குட்கா கடத்தியவர் கைது

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஓசூர்: பெங்களூருவிலிருந்து காரில், 1.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா கடத்தி வந்தவரை, ஓசூர் சிப்காட் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், சிப்காட் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., நாகராஜ் மற்றும் போலீசார், நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த மாருதி ஸ்விப்ட் டிசையர் காரை நிறுத்தி சோதனை செய்தபோது, 35 மூட்டைகளில் குட்கா பொருட்கள்

ஓசூர்: பெங்களூருவிலிருந்து காரில், 1.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா கடத்தி வந்தவரை, ஓசூர் சிப்காட் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், சிப்காட் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., நாகராஜ் மற்றும் போலீசார், நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த மாருதி ஸ்விப்ட் டிசையர் காரை நிறுத்தி சோதனை செய்தபோது, 35 மூட்டைகளில் குட்கா பொருட்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, காரில் வந்த கர்நாடகா மாநிலம், பெங்களூரு கஸ்தூரி நகரை சேர்ந்த ராஜன் போடோசா, 45, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 219 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X