மீன்பிடிதளமாக முல்லை நகர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீன்பிடிதளமாக முல்லை நகர்

Added : நவ 21, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேவசமுத்திரம் ஏரியை ஒட்டிய அகசிப்பள்ளி பஞ்., முல்லை நகரில் மழைநீர் தேங்கியுள்ளது. தேவசமுத்திரம் ஏரி நிரம்பி வெளியேறிய நீர் தேங்கியுள்ள முல்லை நகர் குடியிருப்பு பகுதிகளில் மீன்கள் ஏராளமாக இருப்பதால், அங்குள்ள, 200க்கும் மேற்பட்டோர் நேற்று கொசுவலை, துணிகளில் மீன் பிடித்தனர். தேங்கிய மழைநீரில் தொற்றுநோய் பரவும் அபாயத்தை உணராமல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேவசமுத்திரம் ஏரியை ஒட்டிய அகசிப்பள்ளி பஞ்., முல்லை நகரில் மழைநீர் தேங்கியுள்ளது. தேவசமுத்திரம் ஏரி நிரம்பி வெளியேறிய நீர் தேங்கியுள்ள முல்லை நகர் குடியிருப்பு பகுதிகளில் மீன்கள் ஏராளமாக இருப்பதால், அங்குள்ள, 200க்கும் மேற்பட்டோர் நேற்று கொசுவலை, துணிகளில் மீன் பிடித்தனர். தேங்கிய மழைநீரில் தொற்றுநோய் பரவும் அபாயத்தை உணராமல் மக்கள் கூட்டமாக மீன் பிடித்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X