பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய அளவிலான வளரி போட்டி

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லூரி மைதானத்தில், இண்டோ பூமராங் அசோசியேஷன் சார்பில், தேசிய அளவிலான இரண்டாவது வளரி போட்டி நேற்று துவங்கியது. கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் உட்பட, 16 மாநிலங்களில் இருந்து, 62 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், 15 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் மேற்பட்டோர் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடக்கிறது. இண்டோ பூமராங் அசோசியேஷன் தேசிய தலைவர்

ஓசூர்: ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லூரி மைதானத்தில், இண்டோ பூமராங் அசோசியேஷன் சார்பில், தேசிய அளவிலான இரண்டாவது வளரி போட்டி நேற்று துவங்கியது. கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் உட்பட, 16 மாநிலங்களில் இருந்து, 62 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், 15 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் மேற்பட்டோர் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடக்கிறது. இண்டோ பூமராங் அசோசியேஷன் தேசிய தலைவர் விவேக் மேன்ரோஸ், செயலாளர் கார்த்திக் ராஜா போட்டியை துவக்கி வைத்தனர். துரிதபிடி, தந்திரபிடி, பொறுமை பிடி, தூரபிடி என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இரு பிரிவுகளிலும் வெற்றி பெறும் தலா, 6 பேர், வரும் மார்ச் மாதம் சர்வதேச அளவில் பிரான்சில் நடக்கும் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X