பொது செய்தி

தமிழ்நாடு

வந்து குவியும் பறவைகள்; களை கட்டும் சரணாலயம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
சென்னிமலை: வெள்ளோடு அருகே பி.மேட்டுப்பாளையத்தில், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது. தொடர் மழையால் இங்குள்ள ஏரி நிரம்பியுள்ளது. தற்போது பறவைகள் இனப்பெருக்க காலம் என்பதால், ஐரோப்பா மற்றும் பனி பிரதேச பறவைகளான பெலிகான், மஞ்சள் மூக்கு நாரை, பொரி வல்லாறு, நாமத்தலை வாத்து போன்ற பறவைகள், உள்நாட்டு பறவைகளான நீர் காகங்கள், பாம்புதாரா, அரிவாள் மூக்கன், புள்ளி அழகு கூழைக்கடா,

சென்னிமலை: வெள்ளோடு அருகே பி.மேட்டுப்பாளையத்தில், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது. தொடர் மழையால் இங்குள்ள ஏரி நிரம்பியுள்ளது. தற்போது பறவைகள் இனப்பெருக்க காலம் என்பதால், ஐரோப்பா மற்றும் பனி பிரதேச பறவைகளான பெலிகான், மஞ்சள் மூக்கு நாரை, பொரி வல்லாறு, நாமத்தலை வாத்து போன்ற பறவைகள், உள்நாட்டு பறவைகளான நீர் காகங்கள், பாம்புதாரா, அரிவாள் மூக்கன், புள்ளி அழகு கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகளும் குவியத் தொடங்கியுள்ளன. வனத்துறை கணக்குப்படி, 110 வகையான பறவைகள் தற்போது வந்துள்ளன. இதனால் சரணாலயம் களை கட்டியுள்ளது. சரணாலயத்தில் உள்ள பட்டாம்பூச்சி பூங்காவில் எட்டு வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன. சரணாலயத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள், பட்டாம்பூச்சிகளையும் ரசித்து செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X