சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவி தற்கொலை: ஈரோட்டில் பரபரப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, பெரியவலசு பகுதியை சேர்ந்தவர் அம்பிகா, 40; தறி பட்டறை தொழிலாளி. உடல் நல குறைவால், இவரின் கணவர் சிவா, இரண்டு ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். இவர்களின் மகள் பாக்யலட்சுமி, 13; பெரியவலசு உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். தறி பட்டறைக்கு நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற அம்பிகா, மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தார். மகள் பாக்யலட்சுமி வீட்டில்

ஈரோடு: ஈரோடு, பெரியவலசு பகுதியை சேர்ந்தவர் அம்பிகா, 40; தறி பட்டறை தொழிலாளி. உடல் நல குறைவால், இவரின் கணவர் சிவா, இரண்டு ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். இவர்களின் மகள் பாக்யலட்சுமி, 13; பெரியவலசு உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். தறி பட்டறைக்கு நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற அம்பிகா, மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தார். மகள் பாக்யலட்சுமி வீட்டில் இருந்தார். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் கதவை உடைத்து சென்று பார்த்தபோது, படுக்கை அறையில், சேலையில் தூக்கிட்ட நிலையில் பாக்யலட்சுமி தொங்கினார். மகளை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர்கள் பரிசோதனையில், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. மாணவி சாவுக்கான காரணம் குறித்து வீரப்பன்சத்திரம் ?பாலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X