சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் ஹெச்.ஆர்., மேலாளர் மன உளைச்சலால் விபரீத முடிவு

Added : நவ 21, 2021
Share
Advertisement
பவானி: கேரளா மாநிலம், வயநாட்டை சேர்ந்தவர் சசி, 53; ஈரோடு, பி.பெ.அக்ரஹாரத்தில், ஒரு தனியார் நிறுவனத்தில், மனித வள மேம்பாட்டு துறை மேலாளராக பணிபுரிந்தார். ஆர்.என்.புதூரில் வசித்தார். மனைவி, குழந்தைகள் கேரளாவில் வசிக்கின்றனர். கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்த சசி, சில மாதங்களுக்கு முன்தான், ஆர்.என்.புதூருக்கு வந்து, தனியாக வசிக்க தொடங்கினார். இந்நிலையில் மனைவி சாவித்திரி,

பவானி: கேரளா மாநிலம், வயநாட்டை சேர்ந்தவர் சசி, 53; ஈரோடு, பி.பெ.அக்ரஹாரத்தில், ஒரு தனியார் நிறுவனத்தில், மனித வள மேம்பாட்டு துறை மேலாளராக பணிபுரிந்தார். ஆர்.என்.புதூரில் வசித்தார். மனைவி, குழந்தைகள் கேரளாவில் வசிக்கின்றனர். கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்த சசி, சில மாதங்களுக்கு முன்தான், ஆர்.என்.புதூருக்கு வந்து, தனியாக வசிக்க தொடங்கினார். இந்நிலையில் மனைவி சாவித்திரி, ஒரு மாதத்துக்கு முன் விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் சசி மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. அவரின் மகன் ஆதியன் புகாரின்படி, சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X