சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடி வெட்டிக்கொலை

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே நேற்றிரவு பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த மாரச்சந்திரத்தை சேர்ந்தவர் சுரேஷ், 25. போலீசாரின் ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருக்கும், மற்றொரு கும்பலுக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு, மாரச்சந்திரம்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே நேற்றிரவு பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த மாரச்சந்திரத்தை சேர்ந்தவர் சுரேஷ், 25. போலீசாரின் ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருக்கும், மற்றொரு கும்பலுக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு, மாரச்சந்திரம் கிராமத்தில் சுரேஷை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியது. தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X