அரசியல் செய்தி

தமிழ்நாடு

பார்லி., கூட்ட முதல் நாளில் வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்க: தி.மு.க., வலியுறுத்தல்

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (54)
Share
Advertisement
சென்னை: வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதாவை பார்லிமென்ட் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பார்லிமென்ட் கூட்டத்தொடரின் குளிர்கால கூட்டத்தொடர் நவ.,29 ல் துவங்க உள்ளது. இந்நிலையில், தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில்
D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்

சென்னை: வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதாவை பார்லிமென்ட் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பார்லிமென்ட் கூட்டத்தொடரின் குளிர்கால கூட்டத்தொடர் நவ.,29 ல் துவங்க உள்ளது. இந்நிலையில், தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.


latest tamil news



இந்த கூட்டத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-நவ-202103:57:41 IST Report Abuse
J.V. Iyer கொளத்தூருல கொளமா தேங்கி இருக்கிற தண்ணீரை என்ன செய்தீர்கள்? அங்கு வர படகு சவாரியா? ஆட்டோ வரமுடியுமா?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22-நவ-202102:39:04 IST Report Abuse
Natarajan Ramanathan எப்படி?...... நீங்கள் முதல் நாள் முதல் கையெழுத்திலேயே நீட் தேர்வை ஒழித்தீர்களே அது மாதிரியா?
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-நவ-202122:17:53 IST Report Abuse
முக்கண் மைந்தன் அப்டியே அதோட MSP உத்ரவாதம், கரெண்ட்டு பில்லு தள்ளுபடியவும் சேத்துக்கெனும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X