பொது செய்தி

தமிழ்நாடு

உதயநிதி பிறந்த நாள் விழா

Added : நவ 21, 2021
Share
Advertisement
கரூர்: தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாள் விழா கரூரில் நடந்தது. அதில், கரூர் நகராட்சி முன்களப் பணியாளர்களுக்கு, உதயநிதி ரசிகர் நற்பணி மன்ற தலைவர் செல்வராஜ் மதிய உணவு வழங்கினார். கரூர் மேற்கு நகர, தி.மு.க., பொறுப்பாளர் அன்பரசன், நற்பணி மன்ற செயலாளர் கதிரவன், பொருளாளர் கனகராஜ் உள்பட, தி.மு.க., வினர் பலர்

கரூர்: தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாள் விழா கரூரில் நடந்தது. அதில், கரூர் நகராட்சி முன்களப் பணியாளர்களுக்கு, உதயநிதி ரசிகர் நற்பணி மன்ற தலைவர் செல்வராஜ் மதிய உணவு வழங்கினார். கரூர் மேற்கு நகர, தி.மு.க., பொறுப்பாளர் அன்பரசன், நற்பணி மன்ற செயலாளர் கதிரவன், பொருளாளர் கனகராஜ் உள்பட, தி.மு.க., வினர் பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X