பொது செய்தி

தமிழ்நாடு

'மாணவி தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்கணும்'

Added : நவ 21, 2021
Share
Advertisement
கரூர்: ''கரூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும்,'' என, சமூக ஆர்வலர் சபரி மாலா தெரிவித்தார். கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டுக்கு சென்று தாய்க்கு ஆறுதல் கூறிய சமூக ஆர்வலர் சபரிமாலா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தொடர்ந்து பள்ளிகளில், பாலியல் அத்து மீறல் நடக்கிறது. அதை தடுக்க முதல்வர்

கரூர்: ''கரூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும்,'' என, சமூக ஆர்வலர் சபரி மாலா தெரிவித்தார். கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டுக்கு சென்று தாய்க்கு ஆறுதல் கூறிய சமூக ஆர்வலர் சபரிமாலா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தொடர்ந்து பள்ளிகளில், பாலியல் அத்து மீறல் நடக்கிறது. அதை தடுக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியின் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க வேண்டும். அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பாலியல் வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X