சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் பாரில் திருட முயன்றவர் கைது

Added : நவ 21, 2021
Share
Advertisement
கரூர்: கரூரில் டாஸ்மாக் மதுபான கடை பாரில் திருட முயன்றவரை, போலீசார் கைது செய்தனர். கரூர் நீலிமேடு பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ், 30; இவர், வெங்கமேடு ரயில்வே பாலம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடையில் பார் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை, டாஸ்மாக் பாருக்கு சென்ற குளித்தலையை சேர்ந்த குமார், 46, என்பவர் பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து, போலீசில் பவுன்ராஜ்

கரூர்: கரூரில் டாஸ்மாக் மதுபான கடை பாரில் திருட முயன்றவரை, போலீசார் கைது செய்தனர். கரூர் நீலிமேடு பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ், 30; இவர், வெங்கமேடு ரயில்வே பாலம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடையில் பார் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை, டாஸ்மாக் பாருக்கு சென்ற குளித்தலையை சேர்ந்த குமார், 46, என்பவர் பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து, போலீசில் பவுன்ராஜ் புகார் செய்தார். இதையடுத்து, குமாரை கைது செய்து கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X