குப்பை குவிப்பு; சுகாதார சீர்கேடு

Added : நவ 21, 2021
Share
Advertisement
கரூர்: மருத்துவ நகரில் குவிந்துள்ள குப்பையை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. கரூர்-ஈரோடு சாலை மருத்துவ நகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. அவற்றை அகற்றாததால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மழை பெய்து வரும் நிலையில் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசுத் தொல்லை அதிகரித்து,

கரூர்: மருத்துவ நகரில் குவிந்துள்ள குப்பையை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. கரூர்-ஈரோடு சாலை மருத்துவ நகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. அவற்றை அகற்றாததால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மழை பெய்து வரும் நிலையில் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசுத் தொல்லை அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. எனவே, குப்பையை நாள் தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X