கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Added : நவ 21, 2021
Share
Advertisement
கரூர்: 'வாங்கல்-மோகனூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கரூர் மாவட்ட எல்லையில் வாங்கல் காவிரியாற்றுக்கு அக்கரையில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் உள்ளது. இங்கிருந்து வேலைக்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் கரூர் வந்து செல்கின்றனர். இங்கு வாங்கல்- மோகனூர் மேம்பாலம் கட்டப்பட்ட பின்னரும் அரசு பஸ்கள் குறைந்த அளவில்

கரூர்: 'வாங்கல்-மோகனூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கரூர் மாவட்ட எல்லையில் வாங்கல் காவிரியாற்றுக்கு அக்கரையில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் உள்ளது. இங்கிருந்து வேலைக்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் கரூர் வந்து செல்கின்றனர். இங்கு வாங்கல்- மோகனூர் மேம்பாலம் கட்டப்பட்ட பின்னரும் அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. காலை, மாலை நேரங்களில் போதுமான பஸ்கள் இயக்கப்படாதால், பயணிகள் திண்டாடி வருகின்றனர். பலர் பஸ் கிடைக்காமல் நாமக்கல் வந்து செல்வதால் குறித்த நேரத்திற்கு வந்து செல்ல முடியவில்லை. எனவே, வேலைக்கு சென்று வருவோரின் வசதிக்காக இந்த வழிதடத்தில் கூடுதல் பஸ்களை நேரடியாக இயக்க வேண்டும் என்பது பயணிகள் கோரிக்கை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X