பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் தொடர் மழை: ஒரே நாளில் 126.70 மி.மீ., பதிவு

Added : நவ 21, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த, இரண்டு மாதமாக பருவமழை மற்றும் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில், கனமழையும், மற்ற இடங்களில் லேசாகவும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில், பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த, இரண்டு மாதமாக பருவமழை மற்றும் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில், கனமழையும், மற்ற இடங்களில் லேசாகவும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில், பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. நாமக்கல் மாவட்டத்தில், நேற்று காலை, 7:00 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) பின்வருமாறு: குமாரபாளையம், 1, புதுச்சத்திரம், 11, ராசிபுரம், 22.20, சேந்தமங்கலம், 10, திருச்செங்கோடு, 45.50, கலெக்டர் அலுவலகம், 13, கொல்லிமலை, 24 என, மொத்தம், 126.70 மி.மீ., மழை பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X