புதிய இந்தியாவை உருவாக்க யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (40)
Advertisement
லக்னோ:பிரதமர் நரேந்திர மோடி தன் தோளில் கை போட்டபடி நடக்கும் இரண்டு புகைப்படங்களை, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, உ.பி., தலைநகர் லக்னோவுக்கு 19ல் வந்த பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் மாளிகையில் தங்கினார். காலையில்

லக்னோ:பிரதமர் நரேந்திர மோடி தன் தோளில் கை போட்டபடி நடக்கும் இரண்டு புகைப்படங்களை, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.



latest tamil news




உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, உ.பி., தலைநகர் லக்னோவுக்கு 19ல் வந்த பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் மாளிகையில் தங்கினார். காலையில் முதல்வர் யோகி, பிரதமரை சந்திக்க கவர்னர் மாளிகைக்கு சென்றார். அப்போது, யோகி தோளில் கை போட்டபடி நடந்தவாறே பிரதமர் நீண்ட ஆலோசனை நடத்தினார்.


latest tamil news




அந்தப் படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள யோகி ஆதித்யநாத், ஹிந்தியில் கவிதை ஒன்று எழுதிஉள்ளார். அதில், புதிய இந்தியாவை உருவாக்குவது குறித்து இருவரும்
ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagharajan Lambotharan - chennai,இந்தியா
26-நவ-202119:35:18 IST Report Abuse
Thiagharajan Lambotharan இவர்களின் நாகபுரி தலைமையின் வழிகாட்டுதலின் படி இவர்கள் செல்வது 'புதிய இந்தியா' வை நோக்கி அல்ல. அது மிக மிக பழைய சனாதன இந்தியாவை நோக்கி.
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
24-நவ-202117:45:21 IST Report Abuse
INDIAN Kumar உபி தேர்தல் முடிவுகள் அடுத்த லோக்சபா தேர்தலுக்கு வழி பிறக்கும்.
Rate this:
sankar - Nellai,இந்தியா
25-நவ-202118:14:09 IST Report Abuse
sankarஆமாம் - மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் மோடிஜி ஆட்சி அமையும் - பின்னர் அடுத்து - யோகிஜி - இப்படி பயணம் தொடரும்...
Rate this:
Cancel
22-நவ-202111:37:32 IST Report Abuse
அப்புசாமி அதுக்கான வேலையை இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க. உ.பி மக்களை வேலை வாய்ப்பு குடுக்க முடியாமல் பஞ்சம் பொழைக்க ரேஷன் கார்டோட தமிழகம், கேரளான்னு அனுப்பி வெச்சுடறாங்க. அவனுங்க கிட்டே வேலை வாங்க நம்ம ஆளுங்க இந்தி கத்துக்கிட்டு பேசுறாங்க. நேத்திக்கி பி.ஜி.நாயுடு ஸ்வீட் ஸ்டாலில் ரெண்டு சமூசா கேட்டா கல்லால உக்காந்திருக்கும் தமிழர் என்கிட்டே காசை வாங்கிட்டு பில்லைக் குடுத்திட்டாரு. சப்ளை செய்யும் ரெண்டு உ.பி ங்க ஹிந்தில என்னைக் கேள்வி கேக்குறாங்க. இது மாதிரி கோடிக்கணக்கில உ.பி சை இங்கே தள்ளிவிட்டுட்டு இங்கே ரேஷன் வாங்கிட்டு, இந்திக்கார பா.ஜ கட்சிக்கு ஓட்டு போடத்தான் போறாங்க. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தை ஒழிச்சு கட்டிட்டு இந்திதான் நிக்கப்போகுது.அப்பிடி நடக்கலேன்னா, தேசம் மொழி வழியில் பிரிஞ்சு சிறு சிறு நாடுகளாகப் போகுது. இதுதான் யோகியும், மோடியும் செய்யும் திட்டம்னு நினைக்கிறேன்.இதை தினமலர் வெளியிடும்னு நம்பறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X