சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை மறியல் செய்த ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., உள்ளிட்ட 200 பேர் கைது

Added : நவ 21, 2021
Share
Advertisement
கே.வி.குப்பம்:வேலுார் அருகே, சாலை மறியல் செய்த, ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., உள்ளிட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், கே.வி. குப்பம் எல்.எல்.ஏ., வாக இருப்பவர் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ஜெகன்மூர்த்தி. நேற்று கணேசபுரம் கிராமத்தில் பாலாறு வெள்ளநீர் வீடுகளில் புகுந்ததால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அவர்களை
 சாலை மறியல் செய்த ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., உள்ளிட்ட 200 பேர் கைது

கே.வி.குப்பம்:வேலுார் அருகே, சாலை மறியல் செய்த, ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., உள்ளிட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், கே.வி. குப்பம் எல்.எல்.ஏ., வாக இருப்பவர் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ஜெகன்மூர்த்தி. நேற்று கணேசபுரம் கிராமத்தில் பாலாறு வெள்ளநீர் வீடுகளில் புகுந்ததால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அவர்களை அப்புறப்படுத்தவில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து இன்று மாலை 5:00 மணிக்கு கே.வி. குப்பம் பஸ் ஸ்டாண்டில் சாலை மறியல் நடத்தினர்.போலீசார் ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., உள்ளிட்ட 200 பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X