பொது செய்தி

தமிழ்நாடு

குதிரை வண்டி பந்தயம் 90 வண்டிகள் பங்கேற்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ., உதயநிதி பிறந்தநாளையொட்டி, குதிரை வண்டி பந்தயம் பொள்ளாச்சி ஜோதிநகரில் நடந்தது. நகர, ஒன்பதாவது வட்ட பிரதிநிதி அருண்கார்த்திக் ஏற்பாட்டில் போட்டி நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன் தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார். நகர பொறுப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.அதில், கேரள, தமிழகம் உள்ளிட்ட
 குதிரை வண்டி பந்தயம் 90 வண்டிகள் பங்கேற்பு

பொள்ளாச்சி:கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ., உதயநிதி பிறந்தநாளையொட்டி, குதிரை வண்டி பந்தயம் பொள்ளாச்சி ஜோதிநகரில் நடந்தது. நகர, ஒன்பதாவது வட்ட பிரதிநிதி அருண்கார்த்திக் ஏற்பாட்டில் போட்டி நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன் தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார். நகர பொறுப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.அதில், கேரள, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 90க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் பங்கேற்றன. சிறியது, நடுத்தரம், பெரிய குதிரை என்ற மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடந்தது. வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X