சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'வீடியோ கேம்' தோல்வி இன்ஜி., வாலிபர் தற்கொலை

Added : நவ 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுச்சேரி-தொடர்ந்து 'வீடியோ கேம்' ஆடி தோற்றதால் மனமுடைந்த இன்ஜினியரிங் பட்டதாரி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் தீபக், 22; சிவில் இன்ஜினியர். இவர், கடந்தாண்டு கொரோனா காலத்தில் இருந்து, வீட்டின் மாடியில் உள்ள தன் அறையில் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் தனியாக மணிக்கணக்கில்
 'வீடியோ கேம்' தோல்வி இன்ஜி., வாலிபர் தற்கொலை

புதுச்சேரி-தொடர்ந்து 'வீடியோ கேம்' ஆடி தோற்றதால் மனமுடைந்த இன்ஜினியரிங் பட்டதாரி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் தீபக், 22; சிவில் இன்ஜினியர். இவர், கடந்தாண்டு கொரோனா காலத்தில் இருந்து, வீட்டின் மாடியில் உள்ள தன் அறையில் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் தனியாக மணிக்கணக்கில் 'வீடியோ கேம்' ஆடி வந்துள்ளார்.சில நாட்களாக வீடியோ கேமில் தோல்வியை சந்தித்ததால், இரு தினங்களாக மிகுந்த டென்ஷனாகஇருப்பதாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறி உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், தன் அறையில் உள்பக்கமாக தாழிட்டு, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் கூறுகையில், 'பெற்றோர், தங்கள் பிள்ளைகளை மிக அதிக நேரம் மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரில் கேம் ஆட அனுமதிக்க கூடாது. நீண்ட நேரம் பிள்ளைகள் தனிமையில் இருக்கவும் அனுமதிக்க வேண்டாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
22-நவ-202122:10:26 IST Report Abuse
Krishnamurthy Venkatesan குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இந்த என்ஜினீரியரின் மரணம் பாடமாக இருக்கட்டும்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
22-நவ-202112:30:19 IST Report Abuse
raja அருமையான வாய்ப்பு....அனிதா சாவுக்கு நிதி உதவி கொடுத்ததுபோல்.. இவர் சாவுக்கும் நிதி உதவி விடியல் கொடுத்து அரசியல் செய்வார் என்று நம்புவோமாக....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
22-நவ-202112:28:30 IST Report Abuse
raja பாடங்களில் ஆல் பாஸ்ன்னு சொன்னது போல வீடியோ கேம் ஆல் பாசு இல்லையா... இது சமூக நீதிக்கு எதிரானது... விடியலே உடன்பிறப்புகலே ஒன்றிணைந்து ஒரு போராட்டம் ஆரமியுங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X