பொது செய்தி

தமிழ்நாடு

வாசகர் வட்ட கூட்டம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் கிளை நுாலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம் நடந்தது.நல்நுாலகர் மகாலிங்க ஜெயகாந்தன் தலைமை வகித்தார்.வாசகர் வட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். எழுத்தாளர்கள் மாரிமுத்து, புரவலர் ராஜசேகரன், ஊர்காவல்படை கலைஞானம், வாசகர்கள் முகமது அலி, அண்ணாமலை,பாண்டியன்,சண்முகம், செந்தில் பங்கேற்றனர்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X