சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கைதான பேராசிரியர் 'சஸ்பெண்ட்' 

Added : நவ 21, 2021
Share
Advertisement
கோவை-பாலியல் வழக்கில் கைதான அரசு கல்லுாரி பேராசிரியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.கோவை அரசு கலைக் கல்லுாரியில், 19 வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பேராசிரியர் ரகுநாதன், 42, என்பவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர், வேறு மாணவியரிடமும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து போலீசார்

கோவை-பாலியல் வழக்கில் கைதான அரசு கல்லுாரி பேராசிரியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.கோவை அரசு கலைக் கல்லுாரியில், 19 வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பேராசிரியர் ரகுநாதன், 42, என்பவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர், வேறு மாணவியரிடமும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் நேற்று ரகுநாதனை சஸ்பெண்ட் செய்து, கல்லுாரி கல்வி இயக்குனர் பூரணசந்திரன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X