பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் கும்பாபிேஷகம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி வ.உ.சி., மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் உள்ள வித்யா கணபதி கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. நவ., 20 காலை 8:45 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்திக்கு பின் யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.நேற்று காலை 7:35 மணி முதல் கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை நிறைவடைந்து மகா பூர்ணாகுதி

பரமக்குடி : பரமக்குடி வ.உ.சி., மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் உள்ள வித்யா கணபதி கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.

நவ., 20 காலை 8:45 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்திக்கு பின் யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.நேற்று காலை 7:35 மணி முதல் கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை நிறைவடைந்து மகா பூர்ணாகுதி நடந்தது.காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது.

அனைத்து வெள்ளாளர்மகாசபை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், சபை தலைவர் குருசுப்பிரமணியன், துணை தலைவர் முத்துராமலிங்கம், செயலாளர் மகேஸ்வரன், இணைச் செயலாளர் சண்முகம், பொருளாளர் ராமலிங்கம், தாளாளர் ஜெயக்குமார், பொருளாளர் கோவிந்தராஜன் மற்றும் சபை, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X