திருமண விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருமண விழா

Added : நவ 21, 2021
Share
பரமக்குடி : பரமக்குடி எம்.எல்.ஏ., மனோகரன் சேம்பர் முருகேசன், ஜோதி மகன் துரைமுருகன், சத்திரக்குடி சத்தியேந்திரன், சாந்தி மகள் கனிமொழி திருமண விழா பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், ராமச்சந்திரன், பெரியகருப்பன்,தங்கம் தென்னரசு, கயல்விழி செல்வராஜ், டெல்லி சிறப்பு

பரமக்குடி : பரமக்குடி எம்.எல்.ஏ., மனோகரன் சேம்பர் முருகேசன், ஜோதி மகன் துரைமுருகன், சத்திரக்குடி சத்தியேந்திரன், சாந்தி மகள் கனிமொழி திருமண விழா பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், ராமச்சந்திரன், பெரியகருப்பன்,தங்கம் தென்னரசு, கயல்விழி செல்வராஜ், டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், எம்.பி., நவாஸ்கனி, மாவட்ட ஊராட்சி தலைவர் திசைவீரன்,முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, டாக்டர் சுந்தரராஜன், எம்.எல்.ஏ., தமிழரசி, மாநில தீர்மான குழு துணைத் தலைவர் திவாகரன் வாழ்த்தினர்.ஒப்பந்தகாரர் சிவசுந்தரம்மற்றும் பலர் பங்கேற்றனர்.

நகர் பொறுப்பாளர் கருணாநிதி வரவேற்றார். ஜீவரத்தினம் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை மனோகரன் சேம்பர் உரிமையாளர்கணேசன், பராசக்தி, ஒன்றிய கவுன்சிலர் நதியா மனோகரன், மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X