பலியாகும் கால்நடைகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பலியாகும் கால்நடைகள்

Added : நவ 21, 2021
Share
சாயல்குடி : சாயல்குடி சுற்று வட்டார பகுதிகளான நரிப்பையூர், கன்னிராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் ஆடு, மாடு, கோழிகள் மர்ம நோயால் பலியாகும் நிலை தொடர்கிறது.கன்னிராஜபுரத்தை சேர்ந்த விவசாயிகள் தினகரன், பிச்சைலிங்கம், அய்யம்பெருமாள், ஆத்தி ஆகியோருக்கு சொந்தமான பத்து ஆடுகளும், இரு பசு மாடுகளும், 100க்கும் அதிகமான கோழிகளும் நோயின் தாக்கத்தால் கடந்த இரு நாட்களில்

சாயல்குடி : சாயல்குடி சுற்று வட்டார பகுதிகளான நரிப்பையூர், கன்னிராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் ஆடு, மாடு, கோழிகள் மர்ம நோயால் பலியாகும் நிலை தொடர்கிறது.

கன்னிராஜபுரத்தை சேர்ந்த விவசாயிகள் தினகரன், பிச்சைலிங்கம், அய்யம்பெருமாள், ஆத்தி ஆகியோருக்கு சொந்தமான பத்து ஆடுகளும், இரு பசு மாடுகளும், 100க்கும் அதிகமான கோழிகளும் நோயின் தாக்கத்தால் கடந்த இரு நாட்களில் இறந்துள்ளது.விவசாயிகள் கூறியதாவது:நோய் தாக்கத்தால் வீடுகளில் வளர்க்கக்கூடியகால்நடைகள் இறந்து வருகிறது. மாவட்ட கால்நடை துறை அலுவலர்கள் எங்கள் பகுதியில் ஆய்வு செய்து கால்நடைகளின் உயிர் இழப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X