பா.ஜ., சார்பில் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி

Added : நவ 21, 2021
Advertisement
சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பா.ஜ.,சார்பில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்களிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நடந்தது.பா.ஜ., மாநில ஓ.பி.சி.,அணி செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார்.முன்னாள் மாநில பிரச்சார பிரிவு தலைவர்நாகூர் பாண்டியன், கடலாடி ஒன்றிய தலைவர்கோபாலகிருஷ்ணன், சண்முகநாதன், விவசாய அணி

சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பா.ஜ.,சார்பில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்களிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நடந்தது.

பா.ஜ., மாநில ஓ.பி.சி.,அணி செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார்.முன்னாள் மாநில பிரச்சார பிரிவு தலைவர்நாகூர் பாண்டியன், கடலாடி ஒன்றிய தலைவர்கோபாலகிருஷ்ணன், சண்முகநாதன், விவசாய அணி துணைத் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கதிர்வேலு, பட்டியல் அணி மாவட்ட செயலாளர் ராஜவேலு கலந்து கொண்டனர். நிர்வாகிகளிடம் விருப்பமனு பெறப்பட்டது.* பரமக்குடி பா.ஜ., சார்பில் நகராட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சியினர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.மாவட்ட துணைத்தலைவர் சுந்தரராஜன், பொதுச் செயலாளர் குமார், மாவட்ட செயலாளர் கேசவன், நகர தலைவர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தனர். பொறுப்பாளர் கதிரவனிடம், பரமக்குடியில் உள்ள 36 வார்டில் போட்டியிட விருப்பம் உள்ள கட்சி நிர்வாகிகள் பலரும் விருப்ப மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X