பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய நுாலக விழா

Added : நவ 21, 2021
Share
Advertisement
கமுதி : கமுதி தனியார் பள்ளியில் முழுநேர கிளை நுாலகர் வாசகர் வட்டமும்,நாணல் இலக்கிய வட்டம் சார்பில் தேசிய நுாலக விழா நடந்தது.தாளாளர் அல்லா பக்ஸ், தலைமையாசிரியர் முஜிபுர்ரகுமான் தலைமை வகித்தனர். முழுநேர நுாலகர் கண்ணதாசன் வரவேற்றார். மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சு, கட்டுரை போட்டியில்வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

கமுதி : கமுதி தனியார் பள்ளியில் முழுநேர கிளை நுாலகர் வாசகர் வட்டமும்,நாணல் இலக்கிய வட்டம் சார்பில் தேசிய நுாலக விழா நடந்தது.தாளாளர் அல்லா பக்ஸ், தலைமையாசிரியர் முஜிபுர்ரகுமான் தலைமை வகித்தனர். முழுநேர நுாலகர் கண்ணதாசன் வரவேற்றார். மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சு, கட்டுரை போட்டியில்வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் முத்துவிஜயன், வட்ட தலைவர் கண்ணதாசன், தொழில்அதிபர் இஸ்மாயில்,சுடலை கண்ணு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X