சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் குற்றங்களை தடுக்க  மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வலியுறுத்தியும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 நாட்களில் துாக்கிலிட வலியுறுத்தி ராமநாதபுரத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ராமநாதபுரம் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்குமாணவர் அகமது சிர்ஹான் தலைமை வகித்தார். போராட்ட அமைப்பின் நிர்வாகிகளான மாணவர்கள் கபில், ஹர்ஷ்

ராமநாதபுரம் : பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வலியுறுத்தியும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 நாட்களில் துாக்கிலிட வலியுறுத்தி ராமநாதபுரத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்குமாணவர் அகமது சிர்ஹான் தலைமை வகித்தார். போராட்ட அமைப்பின் நிர்வாகிகளான மாணவர்கள் கபில், ஹர்ஷ் ராகவேந்திரா, மனோஜ், சந்தோஷ், பிருத்வி உட்பட பலர் பங்கேற்றனர்.பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X