கமுதியில் வீடுகளில் மின்விபத்து அபாயம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
கமுதி : கமுதி கண்ணார்பட்டி நடுத்தெருவில் மின்கம்பங்கள் சாய்ந்து இருப்பதால் மின்கம்பிகள் வீட்டில் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.நடுத்தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது ஒருசில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. மின்கம்பத்தில் செல்லும் மின்கம்பிகள் வீட்டின் அருகே தொடும் துாரத்தில் உள்ளது. சிலநேரங்களில் காற்றுவீசினால்
 கமுதியில் வீடுகளில் மின்விபத்து அபாயம்

கமுதி : கமுதி கண்ணார்பட்டி நடுத்தெருவில் மின்கம்பங்கள் சாய்ந்து இருப்பதால் மின்கம்பிகள் வீட்டில் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

நடுத்தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது ஒருசில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. மின்கம்பத்தில் செல்லும் மின்கம்பிகள் வீட்டின் அருகே தொடும் துாரத்தில் உள்ளது. சிலநேரங்களில் காற்றுவீசினால் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி பறக்கிறது.இதனால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

எனவே கண்ணார்பட்டி நடுத்தெருவில் சாய்ந்துள்ள மின்கம்பங்களை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.படஎண்:2211.எம்டிகேஆர் பிஎச் 02படவிளக்கம்:கமுதி அருகே கண்ணார்பட்டி நடுத்தெருவில் வீட்டின் மீது சாய்ந்துள்ள மின்கம்பம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X