பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

Added : நவ 22, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே வி.சுப்பிரமணியபுரம்கிராமத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் தேசிய வேளாண்மை சந்தை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நடந்தது.மேற்பார்வையாளர் லிங்கம் தலைமை வகித்தார். விற்பனை கூட பகுப்பாய்வாளர் அலெக்ஸ்பாண்டி வரவேற்றார்.கூட்டத்தில் தேசிய வேளாண் சந்தையில்விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான பருத்தி, மிளகாய், நெல்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே வி.சுப்பிரமணியபுரம்கிராமத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் தேசிய வேளாண்மை சந்தை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நடந்தது.

மேற்பார்வையாளர் லிங்கம் தலைமை வகித்தார். விற்பனை கூட பகுப்பாய்வாளர் அலெக்ஸ்பாண்டி வரவேற்றார்.கூட்டத்தில் தேசிய வேளாண் சந்தையில்விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான பருத்தி, மிளகாய், நெல் ஆகியவற்றை வியாபாரிகள்மூலம் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படும். குடோனில் விளைபொருட்கள் வைத்து 50 சதவீதம் கடன் பெறலாம்.இ.நாம்., திட்டத்தில் சேர விவசாயிகள் ஆதார் அட்டை,வங்கி புத்தகம் வைத்து பதிவு செய்யலாம்.இதன்மூலம் விவசாயிகள் அதிகலாபம் பெறலாம் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X