கோயில் கும்பாபிேஷகம்

Added : நவ 22, 2021 | |
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன் வலசை, ஆண்டித்தேவன் வலசை கிராமங்களில் உள்ள குத்துக்கல் தர்ம முனீஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. நவ.20 காலை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது. அன்று இரவு பீடத்தில்எந்திர ஸ்தாபனம், நவரத்தினம், பஞ்சலோகம் ஸ்தாபனம் செய்து மருந்து சாற்றுதல் நடந்தது.நேற்று காலை யாகசாலை பூஜை நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடந்தது.

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன் வலசை, ஆண்டித்தேவன் வலசை கிராமங்களில் உள்ள குத்துக்கல் தர்ம முனீஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.

நவ.20 காலை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது. அன்று இரவு பீடத்தில்எந்திர ஸ்தாபனம், நவரத்தினம், பஞ்சலோகம் ஸ்தாபனம் செய்து மருந்து சாற்றுதல் நடந்தது.நேற்று காலை யாகசாலை பூஜை நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடந்தது. கருடபகவான் வானில் வட்டமிட காலை 10:15 மணிக்கு ராமேஸ்வரம் ராமமூர்த்தி பட்டர் தலைமையில்வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில்புனித நீர் ஊற்றப்பட்டு குத்துக்கல் தர்ம முனீஸ்வரருக்கு கும்பாபிேஷகம் நடந்தது.தொடர்ந்து சோனை சாமி, கருப்பண்ணசாமிக்கு கும்பாபிேஷகம் நடந்தது. அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X