சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிராம உதவியாளரை தாக்கிய மணல் கடத்தல் கும்பல்

Added : நவ 22, 2021
Share
Advertisement
திருவாடானை : மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம உதவியாளரை தாக்கியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.திருவாடானை அருகே கட்டவிளாகம் விருசுழி ஆற்றில் மணல் திருடப்பட்டது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு அறுநுாற்றிவயல் விலக்கு ரோட்டில் மணல் அள்ளும் இயந்திரம், டிராக்டருடன் சென்ற வாகனங்களை மங்களக்குடி கிராம உதவியாளர் சுரேஷ் தடுக்க முயன்றார். அவரை ஒரு கும்பல் தாக்கி விட்டு

திருவாடானை : மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம உதவியாளரை தாக்கியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவாடானை அருகே கட்டவிளாகம் விருசுழி ஆற்றில் மணல் திருடப்பட்டது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு அறுநுாற்றிவயல் விலக்கு ரோட்டில் மணல் அள்ளும் இயந்திரம், டிராக்டருடன் சென்ற வாகனங்களை மங்களக்குடி கிராம உதவியாளர் சுரேஷ் தடுக்க முயன்றார். அவரை ஒரு கும்பல் தாக்கி விட்டு அலைபேசியை பறித்து வயலுக்குள் வீசினர். அவரது டூவீலரை நொறுக்கி விட்டு, தப்பினர். சுரேஷ் புகாரில் திருவாடானை போலீசார் மணல் கடத்தல் கும்பலை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X