சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு இடிந்தது 2 பேர் காயம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
மேலுார் : மேலுார் அருகே கீழவளவில் பெய்த தொடர் மழைக்கு சின்னதம்பிக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்தது. வாடகைக்கு குடியிருந்த பாண்டி, மகன் ஆகாஸ்வீரன் இதில் காயமுற்று மேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள்

மேலுார் : மேலுார் அருகே கீழவளவில் பெய்த தொடர் மழைக்கு சின்னதம்பிக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்தது. வாடகைக்கு குடியிருந்த பாண்டி, மகன் ஆகாஸ்வீரன் இதில் காயமுற்று மேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X