பொது செய்தி

தமிழ்நாடு

சிறந்த பள்ளிக்கான விருது

Added : நவ 22, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் துவக்கப் பள்ளிக்கு 2019--20ம் கல்வி ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, பள்ளி முதல்வர் ஆனந்திடம் விருதை வழங்கினார். பள்ளி செயலர் நடராஜன், மெட்ரிக் பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, முதல்வர்கள் ஹெப்ஸிபாய், முருகன், துணை முதல்வர் திவ்யநாதன், லயன்ஸ் நிர்வாகிகள், ஆசிரியர்கள்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் துவக்கப் பள்ளிக்கு 2019--20ம் கல்வி ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, பள்ளி முதல்வர் ஆனந்திடம் விருதை வழங்கினார். பள்ளி செயலர் நடராஜன், மெட்ரிக் பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, முதல்வர்கள் ஹெப்ஸிபாய், முருகன், துணை முதல்வர் திவ்யநாதன், லயன்ஸ் நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X