வளையல் அணிவகுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வளையல் அணிவகுப்பு

Added : நவ 22, 2021
Share
சிவகாசி : சிவகாசி ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நகைக்கடையில் வளையல்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இங்கு வைரம், தங்கம், ரோஸ் தங்கம், சில்வர் வகை வளையல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வளையல்களை தேர்ந்தெடுத்து வாங்கினர். ஒரு கிராமிலிருந்தே வளையல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. துணைப் பொது மேலாளர் நிஷாந்த், மேலாளர்கள்

சிவகாசி : சிவகாசி ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நகைக்கடையில் வளையல்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இங்கு வைரம், தங்கம், ரோஸ் தங்கம், சில்வர் வகை வளையல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வளையல்களை தேர்ந்தெடுத்து வாங்கினர். ஒரு கிராமிலிருந்தே வளையல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. துணைப் பொது மேலாளர் நிஷாந்த், மேலாளர்கள் உடையார் சாமி, பால்பாண்டியன், குமார், சரவணகுமார், சரவணன், மேற்பார்வையாளர் கிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X