பொது செய்தி

தமிழ்நாடு

திருமங்கலத்தில் குறை தீர் கூட்டம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
திருமங்கலம் : மதுரை புறநகர் மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் சங்க செயற்குழு மற்றும் குறைதீர் கூட்டம் திருமங்கலத்தில் நடந்தது.அணுசக்தி துறை இயக்குனர் பாண்டியன்தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சிவசக்தி ராஜ், பா.ஜ., மாவட்ட செயலாளர் மூவேந்திரன் முன்னிலை வகித்தனர்.ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்ய மதுரையில் தனி அலுவலகம் அமைக்க வேண்டும். திருமங்கலத்தில் ராணுவ கேண்டீன்

திருமங்கலம் : மதுரை புறநகர் மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் சங்க செயற்குழு மற்றும் குறைதீர் கூட்டம் திருமங்கலத்தில் நடந்தது.அணுசக்தி துறை இயக்குனர் பாண்டியன்தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சிவசக்தி ராஜ், பா.ஜ., மாவட்ட செயலாளர் மூவேந்திரன் முன்னிலை வகித்தனர்.ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்ய மதுரையில் தனி அலுவலகம் அமைக்க வேண்டும். திருமங்கலத்தில் ராணுவ கேண்டீன் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் பகத்சிங், ஆண்டி, பாலமுருகன் அசோக் குமார், மாரியப்பன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X