பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்கள் வலியுறுத்தல்

Added : நவ 22, 2021
Share
Advertisement
மதுரை : 'அமைப்பு சாரா நல வாரியங்களுக்கு ஜி.எஸ்.டி.,யிலிருந்து ஒரு சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும்,' என, மதுரையில் நடந்த அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.சட்டசபை மானிய கோரிக்கையில் மழைக்கால நிவாரணம் ரூ.500 மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்குழந்தைகளுக்கு 6ம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை, கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம் அரசு வீடு,

மதுரை : 'அமைப்பு சாரா நல வாரியங்களுக்கு ஜி.எஸ்.டி.,யிலிருந்து ஒரு சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும்,' என, மதுரையில் நடந்த அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

சட்டசபை மானிய கோரிக்கையில் மழைக்கால நிவாரணம் ரூ.500 மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்குழந்தைகளுக்கு 6ம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை, கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம் அரசு வீடு, இயற்கை மரணத்திற்கு நிவாரணம் அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் தோறும் நல வாரியங்களில் குறை தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானிங்கள் நிறைவேற்றப்பட்டன.எம்.பி., நவாஸ் கனி, மாநில அமைப்பு செயலாளர் ரங்கராஜன், வீட்டு வேலை தொழிலாளர் சங்க நிர்வாகி கிளாரா, யூ.டபிள்யூ.எப்., மாநில செயலாளர் லீலாவதி, என்.எம்.பி.எஸ்., மாநில தலைவர் கொம்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X