ஆசிட் வீசிய கள்ளக்காதலி: பறிபோனது காதலன் பார்வை

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
மூணாறு--கேரளாவில் மூணாறு அருகே, கள்ளக்காதலி 'ஆசிட்' வீசியதில் கள்ளக்காதலனின் பார்வை பறிபோனது.கேரள மாநிலம் மூணாறு அருகேயுள்ள அடிமாலி பலிசக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா 37. திருவனந்தபுரத்தில் நர்சாக பணியாற்றியபோது அருண்குமார், 27, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர்.இந்நிலையில் ஷீபாவுக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளதாக

மூணாறு--கேரளாவில் மூணாறு அருகே, கள்ளக்காதலி 'ஆசிட்' வீசியதில் கள்ளக்காதலனின் பார்வை பறிபோனது.கேரள மாநிலம் மூணாறு அருகேயுள்ள அடிமாலி பலிசக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா 37. திருவனந்தபுரத்தில் நர்சாக பணியாற்றியபோது அருண்குமார், 27, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர்.latest tamil news


இந்நிலையில் ஷீபாவுக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளதாக அருண்குமாருக்கு தெரியவந்தது. அவருடனான உறவை கைவிட்ட அருண்குமார், வேறு பெண்ணை திருமணம் செய்ய தயாரானார்.இதையறிந்த ஷீபா, 'காதலித்தபோது கொடுத்த பணத்தை திரும்ப தர வேண்டும்; இல்லாவிட்டால் போலீசில் புகாரளிப்பேன்' என்றார். பேச்சுவார்த்தைக்காக அருண்குமாரை அங்கிருந்த பாலத்திற்கு வரவழைத்தார்.


latest tamil news


இருவரும் பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த ஷீபா மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அருண்குமார் முகத்தில் வீசினார். அவருக்கு ஒரு கண் பார்வை பறிபோனது.அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷீபாவை போலீசார் கைது செய்தனர். ஆசிட் வீசியபோது ஷீபாவுக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டதால் ,அவர் கோட்டயம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mrsethuraman - Bangalore,இந்தியா
25-நவ-202121:34:05 IST Report Abuse
mrsethuraman  காதலுக்கு கண்ணில்லை
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
22-நவ-202116:54:42 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy உண்மை என்னவெனில் ஒரு இந்து கண் போச்சு. மற்றவர்கள் புரிந்து கொள்ளுங்கள்
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
22-நவ-202112:59:50 IST Report Abuse
Narayanan This girl is educated and lover is ten years lesser than her. Also she mother of TWO . Horrible situation . When came to know he wanted to leave her. It was good decision .He could have settled her dues amicably . Anyway now everything went off. Before taking step in to the love, please ensure that age, education and all.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X