சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'சீனாவுல இருந்தாங்களா?'

Updated : நவ 23, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கடலுாரில், மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்யலாம். ஜெய் பீம் படத்தை எதிர்ப்போர், சூர்யா நடித்த படத்தை திரையிட விட மாட்டோம் என கூறுவது ஏற்புடையதல்ல...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'கிரிக்கெட் வீரர் முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்
பக்கவாத்தியம்

கடலுாரில், மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.

அவர் கூறுகையில், 'ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்யலாம். ஜெய் பீம் படத்தை எதிர்ப்போர், சூர்யா நடித்த படத்தை திரையிட விட மாட்டோம் என கூறுவது ஏற்புடையதல்ல...' என்றார்.

அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'கிரிக்கெட் வீரர் முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது; விடுதலைபுலிகள் பற்றி படம் எடுக்க கூடாதுன்னு தமிழகத்தில் சிலர் குரல் கொடுத்த போதெல்லாம், இந்த, கம்யூ.,காரங்க சீனாவில் இருந்தாங்களா...' என்றதும், சுற்றியிருந்தோர், 'ஆமாம், அதானே' என ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-நவ-202119:28:34 IST Report Abuse
D.Ambujavalli படத்தில் தனது றொலைப்பற்றியும், இயக்குனருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும்தான் நடிகர்கள் அவர் எந்த பாத்திரத்துக்கு என்ன பெயர் வைத்தார், செட்டில் என்ன வைத்தார் என்று ப்ரொடக்ஷன் மேனேஜர், அசிஸ்டன்ட் டைரக்டர் வேலையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பாரா? சூர்யாவை மட்டும் குறி வைப்பதில் உள்நோக்கம் தெரிகிறது
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
22-நவ-202107:06:13 IST Report Abuse
NicoleThomson காசுக்காக மோசம் போன அரசியல்வாதிகளில் ராமகிருட்டிணனும் ஒருவரா? வேதனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X