தமிழ்நாடு

வாக்காளர் சிறப்பு முகாம்.. பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய மக்கள் ஆர்வம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
தேர்தல் கமிஷன் உத்தரவின்படி வாக்காளர் சிறப்பு முகாம்கள் மதுரை மாவட்டத்திலுள்ள 2800 க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளில் நடந்தன. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் துணை கலெக்டர்கள் இச்சிறப்பு முகாம்களை கண்காணித்தனர். டிச.,13, 14, 20, 21 ல் நடந்த சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்க 23,480, பெயர் நீக்க 5843, திருத்தம் மேற்கொள்ள 2317, ஒரே தொகுதியில் பகுதி மாற 2352 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அடுத்த
வாக்காளர் சிறப்பு முகாம்.. பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய மக்கள் ஆர்வம்

தேர்தல் கமிஷன் உத்தரவின்படி வாக்காளர் சிறப்பு முகாம்கள் மதுரை மாவட்டத்திலுள்ள 2800 க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளில் நடந்தன. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் துணை கலெக்டர்கள் இச்சிறப்பு முகாம்களை கண்காணித்தனர்.

டிச.,13, 14, 20, 21 ல் நடந்த சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்க 23,480, பெயர் நீக்க 5843, திருத்தம் மேற்கொள்ள 2317, ஒரே தொகுதியில் பகுதி மாற 2352 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அடுத்த சிறப்பு முகாம் டிச., 27, 28 ல் நடக்கிறது.

தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: டிச.,1 முதல் 20 வரை சிறப்பு முகாம்களில் பெறப்படும் மனுக்களை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வாரியாக சென்று சரிபார்ப்பர். டிச., 20 முதல் 31 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்கும் பணி நடக்கும். 2022 ஜன., 5 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 18 வயது நிரம்பியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெயர் சேர்க்கலாம் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X