பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டிலும், ரோட்டிலும் மரக்கன்று நடவு

Added : நவ 22, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் பிரிவில் இருந்து - பருவாய் வரை புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கிறிஸ்துராஜபுரம் பகுதியில், புதிதாக அமைக்கப்பட்ட ரோட்டின் இருபுறமும், மரக்கன்றுகள் நட தீர்மானிக்கப்பட்டது.ஊராட்சித் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மகிழ் வனம் செயலாளர் பாலசுப்ரமணியம் இப்கோ நிறுவனங்களின் இயக்குனர் ராமச்சந்திரன், வனம் அமைப்பு
 வீட்டிலும், ரோட்டிலும் மரக்கன்று  நடவு

பல்லடம்:பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் பிரிவில் இருந்து - பருவாய் வரை புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கிறிஸ்துராஜபுரம் பகுதியில், புதிதாக அமைக்கப்பட்ட ரோட்டின் இருபுறமும், மரக்கன்றுகள் நட தீர்மானிக்கப்பட்டது.ஊராட்சித் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மகிழ் வனம் செயலாளர் பாலசுப்ரமணியம் இப்கோ நிறுவனங்களின் இயக்குனர் ராமச்சந்திரன், வனம் அமைப்பு அறங்காவலர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியிருப்பு வளாகங்களிலும், ரோட்டின் இருபுறமும் பல்வேறு வகையான நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.தாய் மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம், மற்றும் சந்திரசேகர், கருணாநிதி உட்பட, பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X