இன்று இனிதாக  

Added : நவ 22, 2021
Share
Advertisement
n ஆன்மிகம் nபிறந்த நாள் விழாஸ்ரீ சத்யசாயி 96வது பிறந்தநாள் கொண்டாட்டம்,ஸ்ரீ சத்யசாயி வளாகம், ராம்நகர், திருப்பூர். குழந்தைகளுடன் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் - மாலை, 4:00 மணி.மண்டல பூஜைஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். 'சிறப்புகள் தரும் சிவனருள்' எனும் தலைப்பில் பக்தி சொற்பொழிவு - மாலை, 6:45 மணி.n பொது nஅரசு விழாபயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, அரசு

n ஆன்மிகம் nபிறந்த நாள் விழாஸ்ரீ சத்யசாயி 96வது பிறந்தநாள் கொண்டாட்டம்,ஸ்ரீ சத்யசாயி வளாகம், ராம்நகர், திருப்பூர். குழந்தைகளுடன் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் - மாலை, 4:00 மணி.மண்டல பூஜைஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். 'சிறப்புகள் தரும் சிவனருள்' எனும் தலைப்பில் பக்தி சொற்பொழிவு - மாலை, 6:45 மணி.n பொது nஅரசு விழாபயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, அரசு கட்டடங்கள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா, சிக்கண்ணா கல்லுாரி மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: தமிழக முதல்வர் ஸ்டாலின். மாலை, 5:00 மணி.பொதுமக்கள்குறைகேட்பு கூட்டம்கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.அவசரஆலோசனை கூட்டம்நுால் விலை குறித்து ஆலோசனை கூட்டம், காயத்ரி ஓட்டல், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: டீமா. காலை, 10:30 மணி.மகாசபை கூட்டம்ஆர்பிட்ரேஷன் கவுன்சில் மகாசபை கூட்டம், சைமா ஹால், சிட்கோ வளாகம், ஹார்வி ரோடு, திருப்பூர். மாலை, 5:00 மணி.யோகாசன பயிற்சிபெரியார்காலனி, மனவளக்கலை மன்றம், 15 வேலம்பாளையம், திருப்பூர். காலை, 5:30 மணி.மாட்டுச்சந்தைசந்தை மைதானம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். மதியம், 1:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X