சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேட்டரி திருடியவர் கைது

Added : நவ 22, 2021
Share
Advertisement
அனுப்பர்பாளையம்:அந்தியூர் அடுத்த சுந்தராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன், 39. கோவையில் உள்ள ஒரு பேட்டரி கடையில் வேலை செய்து வந்தார். திருப்பூர் அடுத்த அணை புதுாரில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்று பழுதான பேட்டரிகளை சர்வீஸ் செய்து தருவதாகக் கூறி 7 பேட்டரிகளை எடுத்துச் சென்றார் பின், திருப்பி கொடுக்கவில்லை, போலீசார் விசாரணையில் அவர் பணியாற்றிய இடத்தில் பணியில்

அனுப்பர்பாளையம்:அந்தியூர் அடுத்த சுந்தராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன், 39. கோவையில் உள்ள ஒரு பேட்டரி கடையில் வேலை செய்து வந்தார். திருப்பூர் அடுத்த அணை புதுாரில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்று பழுதான பேட்டரிகளை சர்வீஸ் செய்து தருவதாகக் கூறி 7 பேட்டரிகளை எடுத்துச் சென்றார் பின், திருப்பி கொடுக்கவில்லை, போலீசார் விசாரணையில் அவர் பணியாற்றிய இடத்தில் பணியில் இருந்து நின்று விட்டதாகவும், வாடிக்கையாளர் இடங்களுக்குச் சென்று பேட்டரியை சர்வீஸ் செய்து தருவதாக எடுத்துச் சென்று ஏமாற்றுவதும் தெரியவந்தது. கருணாகனனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X