பொது செய்தி

தமிழ்நாடு

58 பேர் நலம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
திருப்பூர்:மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று, 58 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை, 95 ஆயிரத்து, 92 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று புதியதாக மேலும், 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இவர்களுடன் சேர்த்து இதுவரை மாவட்டத்தில், 96 ஆயிரத்து, 624 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மாவட்டத்தை சேர்ந்த, 542 பேர் பல்வேறு பகுதியில் சிகிச்சை பெற்று

திருப்பூர்:மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று, 58 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை, 95 ஆயிரத்து, 92 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று புதியதாக மேலும், 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இவர்களுடன் சேர்த்து இதுவரை மாவட்டத்தில், 96 ஆயிரத்து, 624 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மாவட்டத்தை சேர்ந்த, 542 பேர் பல்வேறு பகுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அறுபது வயதுக்குட்பட்ட இருவர் நேற்று தொற்றுக்கு பலியாகினர். இதுவரை தொற்றுக்கு மாவட்டத்தில், 990 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X