பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.13.50 கோடி தேயிலை துாள் விற்பனை

Added : நவ 22, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுாரில் நடந்த ஏலத்தில், 13.50 கோடி ரூபாய்க்கு தேயிலை துாள் விற்பனையானது.நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையத்தில், 46வது ஏலம் நடந்தது. 'இலை ரகம், 12.73 லட்சம் கிலோ; டஸ்ட் ரகம், 4.13 லட்சம் கிலோ,' என, மொத்தம், 16.86 லட்சம் கிலோ ஏலத்துக்கு வந்தது. 14.86 லட்சம் கிலோ விற்றது. சராசரி விலை, 92.81 ரூபாயாக இருந்தது; 13.50 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.கடந்த வாரத்தை விட, 4 லட்சம் கிலோ

குன்னுார்:குன்னுாரில் நடந்த ஏலத்தில், 13.50 கோடி ரூபாய்க்கு தேயிலை துாள் விற்பனையானது.நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையத்தில், 46வது ஏலம் நடந்தது. 'இலை ரகம், 12.73 லட்சம் கிலோ; டஸ்ட் ரகம், 4.13 லட்சம் கிலோ,' என, மொத்தம், 16.86 லட்சம் கிலோ ஏலத்துக்கு வந்தது. 14.86 லட்சம் கிலோ விற்றது. சராசரி விலை, 92.81 ரூபாயாக இருந்தது; 13.50 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.கடந்த வாரத்தை விட, 4 லட்சம் கிலோ வரத்து குறைந்தது. விற்பனை குறைந்த போதும், சராசரி விலையில், கிலோவுக்கு, 2.50 ரூபாய் ஏற்றம் கண்டது. கடந்த சில வாரங்களாக சராசரி விலையில் ஏற்றம் கண்டு வருவது உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் இடையே ஆறுதலை அளித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X