சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் 'பிக் பாக்கெட்' திருடன் கைது

Added : நவ 22, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பஸ்சில் 'பிக் பாக்கெட்' அடித்தபோது கையும், களவுமாக பிடிபட்டவர் சிறையில் அடைக்கப்பட்டார்.சின்னதடாகத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 45. இவர் கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சின்னதடாகத்திற்கு செல்லும் பஸ்சில் ஏறினார். சின்னத்தடாகம் பஸ் ஸ்டாண்ட் அருகே வரும்போது, தனக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த பயணிடம் இருந்து, 200 ரூபாயை ராஜேந்திரன் 'பிக்பாக்கெட்'

பெ.நா.பாளையம்:பஸ்சில் 'பிக் பாக்கெட்' அடித்தபோது கையும், களவுமாக பிடிபட்டவர் சிறையில் அடைக்கப்பட்டார்.சின்னதடாகத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 45. இவர் கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சின்னதடாகத்திற்கு செல்லும் பஸ்சில் ஏறினார். சின்னத்தடாகம் பஸ் ஸ்டாண்ட் அருகே வரும்போது, தனக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த பயணிடம் இருந்து, 200 ரூபாயை ராஜேந்திரன் 'பிக்பாக்கெட்' அடித்தார். கையும் களவுமாக பிடிபட்ட அவரை பயணிகள் தடாகம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ராஜேந்திரனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X