பொது செய்தி

தமிழ்நாடு

இன்று பதவியேற்கிறார் பொறுப்பு தலைமை நீதிபதி!

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை-சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று பதவியேற்கிறார்; அவருக்கு கவர்னர் ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானர்ஜி, மேகலாயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.உடன், மூத்த நீதிபதியாகஉள்ள துரைசாமி, பொறுப்பு தலைமை நீதிபதியாக

சென்னை-சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று பதவியேற்கிறார்; அவருக்கு கவர்னர் ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.latest tamil news


சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானர்ஜி, மேகலாயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.உடன், மூத்த நீதிபதியாகஉள்ள துரைசாமி, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.


latest tamil news


இந்நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு, கவர்னர் ரவி இன்று காலை 9:30 மணிக்கு, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடக்கும் நிகழ்வில் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.இதற்காக, ஜெய்ப்பூரில்இருந்து சென்னைக்கு முனீஸ்வர் நாத் பண்டாரி நேற்று வந்தடைந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath -  ( Posted via: Dinamalar Android App )
22-நவ-202122:37:24 IST Report Abuse
Sampath 1). sir, welcome.2). Kindly do something from rathos anti Indians.3). kindly do something in your law, if possible do something, please dont me to fight me himself, thanks
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
22-நவ-202113:22:46 IST Report Abuse
Narayanan Why Mr. Sanjeep bhanerji was transferred ? As on date there is no clear-cut reason issued Why? Who is responsible for this?
Rate this:
PADMANABHAN R - Chennai,இந்தியா
22-நவ-202114:50:25 IST Report Abuse
PADMANABHAN Rஅடடா என்னா கேள்வி?...
Rate this:
Cancel
22-நவ-202111:25:52 IST Report Abuse
அப்புசாமி தமிழ்னா எனக்கு உசிர். தமிழர்களின் விருந்தோம்பலில் திக்கு முக்காடிட்டேன்னு உளறாமல் வந்த வேலையை செஞ்சா சரி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X