சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3வது தளத்திலிருந்து விழுந்த ஊழியர் பலி

Added : நவ 22, 2021
Share
Advertisement
கோட்டூர்புரம், நவ. 22--அண்ணா பல்கலையில், மரக்கிளைகளை கழிக்கும் போது, மூன்றாவது தளத்திலிருந்து தவறி விழுந்த ஒப்பந்த ஊழியர், சம்பவ இடத்திலேயே பலியானார்.தரமணி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதிய்யா, 55. இவர், அண்ணா பல்கலையில், 16 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, மூன்றாவது தளத்தில் நின்று, மரக்கிளைகளை கழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, திடீரென

கோட்டூர்புரம், நவ. 22--அண்ணா பல்கலையில், மரக்கிளைகளை கழிக்கும் போது, மூன்றாவது தளத்திலிருந்து தவறி விழுந்த ஒப்பந்த ஊழியர், சம்பவ இடத்திலேயே பலியானார்.

தரமணி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதிய்யா, 55. இவர், அண்ணா பல்கலையில், 16 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, மூன்றாவது தளத்தில் நின்று, மரக்கிளைகளை கழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, திடீரென தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கோட்டூர்புரம் போலீசார் உடலை மீட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X