மயங்கி விழுந்த ஊழியர் சாவு

Added : நவ 22, 2021
Share
Advertisement
புதுச்சேரி, : வீட்டில் மயங்கி விழுந்த பல்கலைக்கழக ஊழியர் உயிரிழந்தார்.லாஸ்பேட்டை குமரன் நகர் விரிவாக்கம் 10வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குகன், 51; புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் டெக்னிக்கல் அசிஸ்டண்ட் ஆக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரேணுகா, 44. இரு மகன்கன் உள்ளனர்.கடந்த 19ம் தேதி அதிகாலை 6.15 மணியளவில் வீட்டில் மயங்கி விழுந்த குகனை, ஜிப்மருக்கு கொண்டு சென்றனர். அவரை

புதுச்சேரி, : வீட்டில் மயங்கி விழுந்த பல்கலைக்கழக ஊழியர் உயிரிழந்தார்.லாஸ்பேட்டை குமரன் நகர் விரிவாக்கம் 10வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குகன், 51;

புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் டெக்னிக்கல் அசிஸ்டண்ட் ஆக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரேணுகா, 44. இரு மகன்கன் உள்ளனர்.கடந்த 19ம் தேதி அதிகாலை 6.15 மணியளவில் வீட்டில் மயங்கி விழுந்த குகனை, ஜிப்மருக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X